
தமிழக கோவில்களில் வழிபாடு நடத்த அரசு தடை விதிப்பதா? - அண்ணாமலை கண்டனம்
மாதம் ஒருமுறை இந்து மத மக்களைச் சீண்டிப் பார்க்கும் அற்பச் செயல்பாடுகளை திமுக கைவிட வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
21 Jan 2024 9:34 AM
காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் துரோகம் நிகழ்த்தும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு கடும் கண்டனம் - எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை துளியளவும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
2 Feb 2024 2:39 PM
மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு குழுக்கள் அமைப்பு - வைகோ கண்டனம்
கர்நாடகம், நடுவர் மன்றத் தீர்ப்பையும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் மீறுவதை அனுமதிக்கக் கூடாது என்று வைகோ கூறியுள்ளார்.
16 Feb 2024 7:12 PM
மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
கோரிக்கை மனுக்களை வழங்க வரும் விவசாயிகளைச் சந்திக்க மறுத்து காவல்துறை மூலம் கைது செய்திருப்பது ஈவு இரக்கமற்ற செயல் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
23 Feb 2024 8:34 AM
மாணவர்களை தி.மு.க. தமது கட்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கட்டாயப்படுத்துவது மலினமான அரசியல் - சீமான்
மாநிலக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் முன்வைக்கும் கல்வி பயில்வதற்கான அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
24 Feb 2024 7:38 AM
ஜி.கே.வாசனை மூப்பனாரின் ஆத்மா மன்னிக்காது - செல்வப்பெருந்தகை சாடல்
ஜி.கே.வாசன் எடுத்துள்ள முடிவை தமிழ் மாநில காங்கிரசில் இருக்கிற உண்மையான தொண்டர்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
26 Feb 2024 8:53 AM
தமிழக மீனவர்கள் 22 பேர் கைதுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதிலும், படகுகளை மீட்பதிலும் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
10 March 2024 4:56 PM
மருதுசேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சிறையில் உள்ள ஆதிநாராயணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
23 March 2024 3:59 PM
மீனவர் நலன் காக்க உருவாக்கப்பட்ட சங்கம் முடக்கம் - அண்ணாமலை கண்டனம்
மீனவ சமுதாய மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட சங்கம் மூடப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
15 May 2024 12:16 PM
விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வரும் ஆலைகளின் உரிமங்கள் நீக்கப்பட்டு, தடை பிறப்பிக்க வேண்டும் - சீமான்
தற்போது ஏற்பட்டுள்ள வேதிப்பொருள் கசிவு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் நிர்வாகத் தோல்விக்கு சான்றாக இருக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.
27 Dec 2023 5:38 PM
நாகை, திருவாரூரை புறக்கணிக்கும் மத்திய அரசின் ரெயில்வே நிர்வாகத்துக்கு கண்டனம் - முத்தரசன்
நாகை, திருவாரூரை புறக்கணிக்கும் மத்திய அரசின் ரெயில்வே நிர்வாகத்துக்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
27 Nov 2022 3:58 PM
எல்லை அளவீடு என்ற பெயரில் மூணாறில் தமிழர்கள் வீடுகளை அகற்ற முயல்வதா? கேரளத்தின் செயல் கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்
மூணாறு பகுதியில் தமிழர்களின் வீடுகளை அகற்றும் முடிவை கைவிடும்படி கேரள அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
27 Nov 2022 8:47 AM