சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.710-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.710-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.710-க்கு ஏலம் போனது. கடந்த 2 நாட்களில் கனகாம்பரம் பூ கிலோவுக்கு 200 ரூபாய் விலை உயர்ந்து உள்ளது.
19 Jun 2023 2:49 AM IST