
கமல்-ஸ்ரீவித்யா காதலை பிரித்தது யார்...? பல ஆண்டுகளுக்கு பிறகு வைரலாகும் நேர்காணல் வீடியோ...!
நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமான புதிதில் நடிகை ஸ்ரீவித்யாவை காதலித்தார்.
2 Jan 2024 10:24 AM
குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாடிய கமல்ஹாசன்... வைரலாகும் புகைப்படங்கள்...!
கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.
1 Jan 2024 10:00 AM
பிரமாண்டமாக தயாராகும் கல்கி திரைப்படம்... புதிய வகை துப்பாக்கியை வடிவமைத்த படக்குழு..!
சமீபத்தில் கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான 'சலார்' திரைப்படத்தில் பிரபாஸ் நடித்திருந்தார்.
31 Dec 2023 9:18 AM
சந்திரனுக்கு ராக்கெட் விடுகிறோம்.. ஆனால் எண்ணெய் கழிவை அகற்ற கருவி இல்லையா..? - கமல்ஹாசன் கேள்வி
எண்ணூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பைபர் படகு மூலம் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
17 Dec 2023 11:14 AM
வெற்றிகளை அறுவடை செய்து உற்சாகமாக வாழுங்கள்..! ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளான இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
12 Dec 2023 6:51 AM
பரபரப்பாக நடைபெறும் ரீ-ரிலீஸ் வேலைகள்... இன்று வெளியாகிறது ஆளவந்தான் படத்தின் டிரைலர்...!
வரும் டிசம்பர் 8-ந்தேதி 'ஆளவந்தான்' திரைப்படம் உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
2 Dec 2023 7:26 AM
குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்து காட்டியவர் - உதயநிதிக்கு கமல்ஹாசன் வாழ்த்து
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
27 Nov 2023 10:21 AM
'தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்தும் ஆற்றல்மிகு முதல்வர்' - கமல்ஹாசன்
கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
7 Nov 2023 8:22 AM
கமல்ஹாசன் பிறந்தநாள்: புதிய போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த 'தக் லைப்' படக்குழு
இன்று நடிகர் கமல்ஹாசன் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
7 Nov 2023 5:05 AM
சிலருக்கு கடைசி படமாகி போன 'இந்தியன்-2'... அறிமுக வீடியோவில் இடம்பெற்ற மறைந்த நடிகர்கள்...!
இந்தியன்-2 படத்தின் அறிமுக வீடியோவில் மறைத்த நடிகர்கள் சிலரின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
5 Nov 2023 11:43 AM
கவர்னர் தனது பெயரை 'ரவி' என்பதற்கு பதிலாக 'புவி' என மாற்றிக்கொள்வாரா? - கமல்ஹாசன் சரமாரி கேள்வி
தமிழ்நாடு என்ற பெயரை மாற்றச் சொல்லுவதா?, கவர்னர் தனது பெயரை ‘ரவி’ என்பதற்கு பதிலாக ‘புவி’ என மாற்றிக்கொள்வாரா? எனவும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
6 Jan 2023 1:28 PM
108-வது நாள் பயணம் டெல்லி சென்றது; ராகுல் யாத்திரையை யாராலும் நிறுத்த முடியாது - காங்கிரஸ் திட்டவட்ட அறிவிப்பு
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை 108-வது நாளில் டெல்லி சென்றடைந்தது. இதில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இந்த யாத்திரையை யாராலும் நிறுத்த முடியாது என காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
25 Dec 2022 12:23 AM