ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவர் ராணி எலிசபெத் - கமல்ஹாசன் இரங்கல்

ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவர் ராணி எலிசபெத் - கமல்ஹாசன் இரங்கல்

எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன் என கூறியுள்ளார்.
9 Sept 2022 11:15 AM IST