
எங்கள் பெயரை சொல்லி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை - ராஜ்கமல் நிறுவனம் அறிக்கை
மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
29 March 2025 10:13 AM
ரோபோ சங்கர் பேரனுக்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்
இந்திரஜா - கார்த்திக் தம்பதியின் குழந்தைக்கு நடிகர் கமல்ஹாசன் பெயர் சூட்டியுள்ளார்.
23 March 2025 10:28 AM
மக்கள் நீதி மய்யம் கட்சி செயற்குழுக் கூட்டம்: நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் , நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
22 March 2025 9:03 AM
22-ந் தேதி மக்கள் நீதி மய்ய நிர்வாக குழு கூட்டம்: கமல்ஹாசன் பங்கேற்பு
கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
20 March 2025 12:18 PM
பெண்களுக்கு அதிகாரம் கொடுங்கள், தேசத்திற்கு அதிகாரம் கொடுங்கள் - கமல்ஹாசன்
பெண்களுக்கு ஆட்சியில் அவர்களின் சமமான பங்கை உறுதி செய்ய வேண்டும் என்று ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
8 March 2025 6:59 AM
தொகுதி மறுவரையறை எனும் பேச்சை யார் கிளப்புகிறார்கள்? - கமல்ஹாசன் கேள்வி
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படலாகாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
5 March 2025 9:09 AM
நாளை நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பு
நாளை நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
4 March 2025 4:21 PM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
28 Feb 2025 9:17 AM
கமல்ஹாசனுடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் சந்திப்பு
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.
18 Feb 2025 11:25 AM
விகடன் இணையதளம் முடக்கம் - கமல்ஹாசன் கண்டனம்
விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 Feb 2025 8:38 PM
உதயநிதியின் அன்பிற்கும் பண்பிற்கும் என் நன்றி - கமல்ஹாசன்
உதயநிதியின் அன்பிற்கும் பண்பிற்கும் என் நன்றி என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
13 Feb 2025 10:24 AM
கமல்ஹாசனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
13 Feb 2025 9:06 AM