இன்ஸ்டாகிராமில் கமல் பகிர்ந்த புகைப்படம் வைரல்
நடிகர் கமல்ஹாசன் புதிய திரைக்கதை குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
21 Dec 2024 3:12 PM ISTஇயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவை பற்றிய ஆவணப்படத்தின் 2வது எபிசோட் வெளியீடு
இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவை பற்றிய ஆவணப்படத்தின் 2வது எபிசோட் ராஜ்கமல் பிலிம்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.
17 Dec 2024 7:14 PM ISTஇயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவை பற்றிய ஆவணப்படம் வெளியீடு
இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவை பற்றிய ஆவணப்படம் ராஜ்கமல் பிலிம்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.
9 Dec 2024 8:51 PM ISTமீண்டும் பிக் பாஸ் தொகுப்பாளராகிறார் கமல்
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில், அடுத்த சீசனை மீண்டும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.
26 Nov 2024 7:04 PM ISTகமலின் 'குணா' ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'குணா' திரைப்படம் வருகிற 29ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Nov 2024 4:12 PM ISTஇயக்குனர் ஜோஜு ஜார்ஜின் 'பணி' படத்தைப் பாராட்டிய கமல்
இயக்குனர் ஜோஜு ஜார்ஜ் தன் படக்குழுவினருடன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பாராட்டு பெற்றுள்ளார்.
21 Nov 2024 4:04 PM IST'தளபதி' , 'குணா' திரைப்படங்கள் வெளியாகி 33 ஆண்டுகள் நிறைவு!
ரஜினியின் தளபதி மற்றும் கமலின் குணா ஆகிய இரு திரைப்படங்களும் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
5 Nov 2024 9:15 PM IST'அமரன்' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் 'அமரன்' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
2 Nov 2024 4:06 PM IST'அமரன்' படத்திற்கு வரவேற்பு... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கமல்
‘அமரன்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.
1 Nov 2024 8:57 PM ISTமருத்துவமனையில் நடிகர் சாருஹாசன்
கமலஹாசனின் அண்ணனும் தமிழ் நடிகருமான சாருஹாசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 Nov 2024 4:42 PM ISTசுருதிஹாசன் பாடிய 'லெவன்' படத்தின் முதல் பாடல்
லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள, லெவன் என்ற படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
13 Oct 2024 7:18 PM ISTவீரனுக்கு நிகரான வீராங்கனை வீட்டிலும் இருக்க வேண்டும் - கமல்ஹாசன்
‘அமரன்’ படத்தின் அறிமுக விழாவில் எங்களின் கடமையை செய்துவிட்டோம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 9:53 PM IST