மேல்மலையனூரில் பரபரப்பு:5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி6-வதாக ஒருவருடன் வாழ்ந்த போது சிக்கினார்

மேல்மலையனூரில் பரபரப்பு:5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி6-வதாக ஒருவருடன் வாழ்ந்த போது சிக்கினார்

மேல்மலையனூரில் 5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர். அவர் 6-வதாக ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்த போது போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
14 May 2023 12:15 AM IST