நாகர்கோவில்-கச்சிகுடா வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

நாகர்கோவில்-கச்சிகுடா வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

நாகர்கோவிலில் இருந்து கச்சிகுடா செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
2 July 2024 10:04 PM GMT