குட்டிக்கரணம் அடித்த கபடி வீரர் படுகாயம் அடைந்து சாவு

குட்டிக்கரணம் அடித்த கபடி வீரர் படுகாயம் அடைந்து சாவு

ஆரணி கோவில் திருவிழாவில் குட்டிக்கரணம் அடித்த கபடி வீரர் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.
16 Aug 2022 11:18 PM IST