நடிகை ஜோதிகா திருப்பதியில் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜோதிகா சாமி தரிசனம் செய்த போது ரசிகர் ஒரு சாமி புகைப்படத்தை பரிசாக வழங்கினார்.
27 Nov 2024 2:48 PM ISTவயநாடு நிலச்சரிவு - நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து நிதியுதவி
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து நிதியுதவி வழங்கியுள்ளனர்.
1 Aug 2024 2:30 PM IST'சில்லுனு ஒரு காதல்' இரண்டாம் பாகத்தின் புதிய அப்டேட்
‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யாவுக்குப் பதிலாக கவின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2 Jun 2024 8:46 PM ISTஇன்று மாலை வெளியாகிறது 'கார்த்தி 27' படத்தின் முக்கிய அப்டேட்
கார்த்தியின் 27-வது படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார் இயக்குகிறார்.
24 May 2024 12:45 PM IST'ஸ்ரீகாந்த்' படத்தில் நடிக்க முதலில் ஜோதிகா விரும்பவில்லை... சூர்யாதான் - இயக்குனர் துஷார்
ஜோதிகா தற்போது 'ஸ்ரீகாந்த்' என்ற இந்தி படத்தில் நடித்து இருக்கிறார்.
27 April 2024 10:41 AM ISTசூர்யா - ஜோதிகா மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய படம்
சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் ஒரு புதிய படத்தில் ஜோடி சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 April 2024 4:35 PM ISTஜோதிகா நடிக்கும் இந்தி படத்தின் பெயர் மாற்றம்
ஜோதிகா நடிக்கும் இந்தி படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
30 March 2024 9:36 PM ISTசூர்யா சாரை ஒரு நாள் மட்டும் எனக்கு கடன் கொடுப்பீங்களா? - ஜோதிகாவின் பதில் என்ன?
ஜோதிகா மேம் சூர்யா சாரை ஒரு நாள் மட்டும் எனக்கு கடன் கொடுப்பீங்களா? என்று ஒரு ரசிகை பதிவிட்டார்.
22 March 2024 8:50 AM ISTதமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகர்- மாதவன், சிறந்த நடிகை- ஜோதிகா
தமிழ்நாடு அரசின் 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நாளை மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.
5 March 2024 3:37 AM IST26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தி படத்தில் ஜோதிகா
சைத்தான் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
22 Feb 2024 5:57 PM ISTமாதவனுடன் மீண்டும் நடிக்கும் ஜோதிகா
குழந்தைகளின் படிப்பு மற்றும் பெற்றோர் நலனுக்காக மும்பையில் தங்கியுள்ள ஜோதிகா, பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
22 Jan 2024 10:11 PM IST'இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம்' - ஜோதிகா படத்தை பாராட்டி பதிவிட்ட சமந்தா..!
மம்மூட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்துள்ள 'காதல் தி கோர்' திரைப்படத்தை நடிகை சமந்தா பாராட்டியுள்ளார்.
26 Nov 2023 6:39 PM IST