டெய்லர் ஸ்விப்ட் கச்சேரியில் நடனம் ஆடிய கனடா பிரதமர்... வீடியோவை பார்த்து கொந்தளித்த மக்கள்
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவையும் கொடுங்கோல் மன்னன் நீரோவையும் ஒப்பிட்டு சிலர் விமர்சனம் செய்தனர்.
25 Nov 2024 12:10 PM IST'கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல' - ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
9 Nov 2024 2:06 PM ISTகனடா பிரதமர் 4 நாட்களுக்குள் பதவி விலக எம்.பி.க்கள் கெடு
கனடா பிரதமர் 4 நாட்களுக்குள் பதவி விலக வேண்டுமென எம்.பி.க்கள் கெடு விதித்துள்ளனர்.
25 Oct 2024 3:02 AM ISTஇந்தியா-கனடா உறவில் பாதிப்பு; ஜஸ்டின் ட்ரூடோவின் செயல்பாடுகளே காரணம் - வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு
இந்தியா-கனடா உறவில் ஏற்பட்ட பாதிப்பிற்கு ஜஸ்டின் ட்ரூடோவின் செயல்பாடுகளே காரணம் என மத்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
17 Oct 2024 11:33 AM ISTவெளிநாட்டு மாணவர்களுக்கு கனடா அரசு கெடுபிடி: இந்தியர்களுக்கு பாதிப்பு
கனடாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.
19 Sept 2024 6:22 PM IST3 இந்தியர்கள் கைது.. இது கனடாவின் உள்நாட்டு அரசியல்.. வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடும் தாக்கு
கனடாவில் ஆளுங்ட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்றும், சில கட்சிகள் காலிஸ்தான் சார்பு தலைவர்களை நம்பியிருப்பதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.
5 May 2024 11:48 AM ISTகாலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கைது.. கனடா பிரதமர் ட்ரூடோ சொன்ன விளக்கம்
கைது செய்யப்பட்ட இந்தியர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 May 2024 11:15 AM ISTகனடாவிலும் காலை உணவு திட்டம் அறிமுகம்
கனடாவில் உள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு தேசிய உணவுத்திட்டத்தை இன்று அறிமுகம் செய்து வைப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
2 April 2024 6:07 PM ISTவிமானத்தில் கோளாறு: நாடு திரும்ப முடியாமல் தவித்த கனடா பிரதமர்
ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தபோதும் கனடா பிரதமரின் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.
7 Jan 2024 11:07 AM ISTஇந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான உறவை தொடர்வோம் - கனடா பிரதமர் உறுதி
இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான உறவை தொடர்வோம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.
4 Oct 2023 12:18 AM IST'உக்ரைனுக்கு தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்குவோம்' - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
உக்ரைனுக்கு கனடா அரசு அடுத்த வருடமும் தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்கும் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
23 Sept 2023 2:37 AM ISTகனடா சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - விமான நிலையத்தில் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்பு
அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றுள்ளார்.
22 Sept 2023 10:50 PM IST