ஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா - வங்காளதேசம் இன்று மோதல்
இந்திய அணி அரையிறுதியில் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
8 Dec 2024 8:20 AM ISTஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா? - யு.ஏ.இ அணியுடன் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஜப்பான் அணிகள் மோத உள்ளன.
4 Dec 2024 3:00 AM ISTஜூனியர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு
ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் இன்று விளையாடுகிறது.
30 Nov 2024 10:22 AM ISTஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; வங்காளதேச அணி சாம்பியன்..!
யுஏஇ அணி தரப்பில் அதிகபட்சமாக துருவ் பராசரர் 25 ரன்கள் அடித்தார்.
17 Dec 2023 5:50 PM ISTஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; ரஹ்மான் ஷிப்லி சதம்...வங்காளதேச அணி 282 ரன்கள் குவிப்பு..!
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வங்காளதேசம் - யுஏஇ அணிகள் இன்று ஆடி வருகின்றன.
17 Dec 2023 3:19 PM ISTஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; வங்காளதேசத்திற்கு எதிராக டாஸ் வென்ற யுஏஇ பந்துவீச்சு தேர்வு..!
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வங்காளதேசம்-யுஏஇ அணிகள் இன்று மோதுகின்றன.
17 Dec 2023 10:47 AM ISTஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; இறுதிப்போட்டியில் வங்காளதேசம்-யுஏஇ அணிகள் இன்று மோதல்...!
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது.
17 Dec 2023 9:12 AM ISTஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அதிர்ச்சி தோல்வி..!
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நாளை யுஏஇ - வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன.
16 Dec 2023 8:33 AM ISTஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 188 ரன்களில் ஆல் அவுட்!
இதில் நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு 194 ரன்களை யுஏஇ இலக்காக நிர்ணயித்துள்ளது.
15 Dec 2023 3:03 PM ISTஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்..!
இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - யுஏஇ அணிகள் மோத உள்ளன.
15 Dec 2023 9:51 AM ISTஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானுக்கு 304 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்!
ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக பஷீர் அகமது மற்றும் பரிடூன் தாவூத்சாய் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
12 Dec 2023 3:53 PM ISTஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆதர்ஷ் சிங் 13 ரன்களும், அர்ஷின் குல்கர்னி 43 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தனர்.
12 Dec 2023 2:55 PM IST