ஆன்லைன் விளையாட்டுகளுக்கு   முடிவு கட்டாமல் விடப்போவதில்லை-மாணவர்கள் மைதானத்தை மறந்துவிட்டார்கள்  எனவும் நீதிபதிகள் ஆவேசம்

"ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டாமல் விடப்போவதில்லை"-மாணவர்கள் மைதானத்தை மறந்துவிட்டார்கள் எனவும் நீதிபதிகள் ஆவேசம்

இளம் தலைமுறையினரை கடுமையாக பாதிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டாமல் விடப்போவதில்லை என்றும், மாணவர்கள் மைதானங்களையே மறந்துவிட்டார்கள் எனவும் மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கில் நீதிபதிகள் ஆவேசமாக கருத்து தெரிவித்தனர்.
14 Oct 2022 1:28 AM IST