சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக ஷமிம் அகமது பதவி ஏற்பு
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ஷமீம் அகமது பொறுப்பேற்றுக்கொண்டார்.
1 Oct 2024 2:24 AM ISTசென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் 27-ந் தேதி பதவியேற்பு
சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் 27-ந் தேதி பதவியேற்கிறார்.
24 Sept 2024 8:57 PM ISTசென்னை ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளராக நீதிபதி அல்லி நியமனம்
சென்னை ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளராக நீதிபதி அல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
24 Sept 2024 4:10 PM ISTகோர்ட்டில் நீதிபதியை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி...பரபரப்பு சம்பவம்
அமெரிக்காவில் கோர்ட்டு அலுவலகத்துக்குள் நீதிபதியை போலீஸ் அதிகாரியே சுட்டுக்கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
21 Sept 2024 5:38 PM ISTநீதிபதி சர்ச்சை கருத்து: நெறிமுறைகளை உருவாக்கும் நேரமிது - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
20 Sept 2024 12:21 PM ISTசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக கோடீஸ்வர சிங், மகாதேவன் நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு
சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக, மணிப்பூரில் இருந்து முதன்முறையாக ஒருவர் நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
16 July 2024 3:30 PM IST"கள்ளக்குறிச்சி சம்பவம் போல் இனி நடக்கக்கூடாது" - மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம்
சட்டவிரோதமாக மது விற்பவர்கள் மீதும், அவர்களுக்கு துணை போன போலீசார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
21 Jun 2024 4:02 AM ISTஐகோர்ட்டு நீதிபதியின் பெயரை பயன்படுத்தி வாட்ஸ்அப் வழியே மற்றொரு நீதிபதியிடம் பணமோசடி
ஐகோர்ட்டு நீதிபதியின் புகைப்படம் ஒன்றை முகப்பு பக்கத்தில் கொண்ட தொலைபேசி எண் வழியே மாவட்ட நீதிபதி ஒருவருக்கு வாட்ஸ்அப் வழியே தகவல் ஒன்று வந்துள்ளது.
25 May 2024 3:40 PM ISTஅமலாக்க துறை கைதுக்கு எதிரான கெஜ்ரிவாலின் மனு தள்ளுபடி; டெல்லி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
டெல்லி மதுபான கொள்கை உருவாக்கத்தில் மனுதாரரான கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றி உள்ளார் என டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி கூறியுள்ளார்.
9 April 2024 4:01 PM ISTநான் விஸ்கியின் பரம ரசிகன்... சுப்ரீம் கோர்ட்டு அறையில் நீதிபதி, வழக்கறிஞர் கலகல உரையாடல்
சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர் தினேஷ் திவிவேதி மற்றும் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இருவரும் கோர்ட்டு அறையில் ஒன்றாக உரையாடினர்.
4 April 2024 11:39 AM ISTகாயங்களை காட்டுவதற்காக கற்பழிக்கப்பட்ட பெண்ணின் ஆடைகளை கழற்ற கூறிய நீதிபதி: பாய்ந்த வழக்கு
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது வழக்கு பதிவு செய்தனர்.
4 April 2024 2:25 AM ISTஅரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை காக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 600 வக்கீல்கள் கடிதம்
கடந்த காலங்கள்தான் கோர்ட்டுகளின் பொற்காலம் என்றும், தற்போது அதற்கு முரணான நிலைமை காணப்படுவதாக கடிதத்தில் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.
29 March 2024 11:24 AM IST