ஜோஷிமத்: புதையும் நகரம் புகட்டும் பாடம்
உத்தரகாண்டில் சமோலி மாவட்டத்தில் சுற்றுலா நகரமான ஜோஷிமத் அடிப்பாகத்தில் மண் சரிந்ததால் பல வீடுகள், கட்டிடங்கள் பூமிக்குள் இறங்கி புதைந்தன.
22 Jan 2023 2:24 PM ISTஉத்தரகாண்ட் நிலவரம்: 863 கட்டிடங்களில் விரிசல்; ரூ.3.27 கோடி நிவாரண தொகை அறிவிப்பு
உத்தரகாண்டில் ஜோஷிமத் போன்று, உத்தர்காஷி, தெஹ்ரி, பாவ்ரி மற்றும் கரண்பிரயாக் நகரங்களிலும் நிலம் பூமிக்குள் மூழ்கும் சம்பவங்கள் ஏற்பட்டு உள்ளன.
22 Jan 2023 11:58 AM IST'ஜோஷிமத் விவகாரத்தில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்?' - மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கேள்வி
பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று மம்தா பானர்ஜி கூறினார்.
17 Jan 2023 4:25 PM ISTஜோஷிமத்தை தொடர்ந்து உத்தரகாண்ட்டில் மற்றொரு நகரிலும் வீடுகளில் விரிசல்
உத்தரகாண்டில் உள்ள டெஹ்ரி கரிவால் நகரிலும் வீடுகளில் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது.
11 Jan 2023 8:33 PM ISTஜோஷிமத் நகரம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
நாட்டின் அனைத்து முக்கிய விவகாரங்களும் சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
10 Jan 2023 6:32 PM ISTசுரங்கப்பாதை பணிகளால் ஜோஷிமத் நகரில் விரிசல் ஏற்பட்டதா? புகார்களை மறுக்கும் என்.டி.பி.சி. நிறுவனம்
சுரங்கப்பாதை பணிகளால் ஜோஷிமத் நகரில் விரிசல்கள் ஏற்படுவதாக எழுந்த புகார்களை என்.டி.பி.சி. நிறுவனம் மறுத்துள்ளது.
10 Jan 2023 6:01 PM IST