அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்தார் ஜோ பைடன்
நவம்பர் மாதம் 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற உள்ளநிலையில், ஜோ பைடன் நேற்று தனது வாக்கை பதிவு செய்தார்.
29 Oct 2024 6:47 AM IST"இஸ்ரேலுக்கும், உலகத்திற்கும் நல்ல நாள்" - ஹமாஸ் தலைவர் படுகொலை குறித்து ஜோ பைடன்
ஹமாஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்டது இஸ்ரேலுக்கும், உலகத்திற்கும் நல்ல நாள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
18 Oct 2024 8:16 AM ISTஈரானை எப்படி தாக்க வேண்டும்... இஸ்ரேலுக்கு அறிவுரை வழங்கிய பைடன்
இஸ்ரேல், தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் எல்லா உரிமையும் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி பைடன் பேசியுள்ளார்.
5 Oct 2024 8:51 AM ISTஇஸ்ரேலை தாக்கும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவு
இஸ்ரேலை குறிவைக்கும் ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
1 Oct 2024 11:29 PM ISTஜோ பைடன், கமலா ஹாரிசை கொல்ல யாரும் முயற்சி கூட செய்யவில்லை - எலான் மஸ்க் சர்ச்சை பதிவு
அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சியை எலான் மஸ்க் விமர்சனம் செய்துள்ளார்.
16 Sept 2024 4:03 PM ISTஉக்ரைன் போர்: அமெரிக்க அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
உக்ரைன் போர் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
26 Aug 2024 11:27 PM ISTஜனநாயக கட்சியின் வேட்பாளராக இருப்பதில் பெருமை கொள்கிறேன் - கமலா ஹாரிஸ்
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் இருந்து ஜோபைடன் விலகினார்.
3 Aug 2024 6:00 AM ISTஅதிபர் தேர்தலில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்த ஜோ பைடன்
தீவிரவாதங்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என அதிபர் ஜோ பைடன் பேசினார்.
25 July 2024 7:54 AM ISTபைடன் வாபஸ் முடிவு; திரும்பவும் முதலில் இருந்து... ஆத்திரமடைந்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் பைடனால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை என்றால் நாட்டையும் அவர் ஆட்சி செய்ய முடியாது என்று டிரம்ப் கடுமையாக சாடியிருக்கிறார்.
22 July 2024 9:58 AM ISTஅமெரிக்க தேர்தல்: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் - ஜோ பைடன் ஆதரவு
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் இன்று அறிவித்திருந்தார்.
22 July 2024 1:23 AM ISTஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஜோ பைடன்: டிரம்ப் கடும் தாக்கு
அதிபர் தேர்தலில் இருந்து வெளியேறும் ஜோ பைடனின் முடிவுக்கு முன்னாள் அதிபர் டிரம்ப் பதிலளித்துள்ளார்.
22 July 2024 12:52 AM ISTஅமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவிப்பு
எஞ்சியிருக்கும் பதவிக்காலத்தில் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவேன் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
22 July 2024 12:02 AM IST