பணம் கொடுத்து கூட்டணி அமைக்கும் அவசியம் அ.தி.மு.க.வுக்கு இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பணம் கொடுத்து கூட்டணி அமைக்கும் அவசியம் அ.தி.மு.க.வுக்கு இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பெரிய கட்சியில் கள ஆய்வு நடக்கும்போது ஒருசில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
28 Nov 2024 6:45 AM IST
அண்ணாமலையை மாற்றி பின்லேடனே வந்தாலும்... - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

'அண்ணாமலையை மாற்றி பின்லேடனே வந்தாலும்...' - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
17 Jun 2024 9:18 PM IST
தமிழினத்தை பா.ஜ.க. அவமதித்துள்ளது - அ.தி.மு.க. மூத்த தலைவர் ஜெயக்குமார் காட்டம்

தமிழினத்தை பா.ஜ.க. அவமதித்துள்ளது - அ.தி.மு.க. மூத்த தலைவர் ஜெயக்குமார் காட்டம்

வி.கே. பாண்டியனை கண்டு பா.ஜ.க. அஞ்சுவது ஏன்? என்று அ.தி.மு.க. மூத்த தலைவர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
3 Jun 2024 11:43 AM IST
பா.ஜ.க. இல்லாத மற்ற கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி  - ஜெயக்குமார்

பா.ஜ.க. இல்லாத மற்ற கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி - ஜெயக்குமார்

தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களை சந்தித்து கருத்துக் கேட்க உள்ளதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
4 Feb 2024 1:05 PM IST
அதிமுக தேர்தல் அறிக்கை இப்படித்தான் இருக்கும்: ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

அதிமுக தேர்தல் அறிக்கை இப்படித்தான் இருக்கும்: ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

திமுகவை போல மாநிலத்தின் உரிமையை தாரைவார்த்து கொடுக்காமல் மாநில உரிமைகளை பேணிக்காக்கும் அறிக்கையாக இருக்கும் என்று ஜெயக்குமார் பேசினார்.
25 Jan 2024 1:00 PM IST
தி.மு.க.-பா.ஜனதாவின் ரகசிய உறவு அம்பலமானது; அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தி.மு.க.-பா.ஜனதாவின் ரகசிய உறவு அம்பலமானது; அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மத்திய நிபுணர் குழுவினரை போலீசார் மூலம் பொதுமக்களை சந்திக்க விடாமல் தி.மு.க. அரசு தடுத்துள்ளது என்று ஜெயக்குமார் விமர்சித்தார்.
15 Dec 2023 8:01 AM IST
கல் வீசினால் உடைய அதிமுக கண்ணாடி அல்ல சமுத்திரம்... கல் தான் காணாமல் போகும் - ஜெயக்குமார்

'கல் வீசினால் உடைய அதிமுக கண்ணாடி அல்ல சமுத்திரம்... கல் தான் காணாமல் போகும்' - ஜெயக்குமார்

கல் வீசினால் உடைய அதிமுக ஒன்றும் கண்ணாடி அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
8 March 2023 5:44 PM IST
அதிமுக தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால்.... - பாஜகவுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை...!

'அதிமுக தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால்....' - பாஜகவுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை...!

எடப்பாடி பழனிசாமியில் உருவப்படத்தை பாஜகவினர் தீ வைத்து எரித்த நிகழ்வு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
8 March 2023 4:38 PM IST