திருவாரூரை சேர்ந்த டாக்டரிடம் 30 பவுன் நகைகள் திருட்டு

திருவாரூரை சேர்ந்த டாக்டரிடம் 30 பவுன் நகைகள் திருட்டு

கும்பகோணம் பஸ் நிலையத்தில் திருவாரூரை சேர்ந்த டாக்டரிடம் 30 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
9 Jun 2022 1:10 AM IST