வெள்ளிச்சந்தை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 9½ பவுன் நகை திருட்டு

வெள்ளிச்சந்தை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 9½ பவுன் நகை திருட்டு

வெள்ளிச்சந்தை அருகே பட்டப்பகலில் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 9½ பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
26 May 2022 11:20 PM IST