ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலைரெயில்
கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலைரெயிலை இயக்க உள்ளது.
23 Dec 2024 5:29 AM ISTவிழுப்புரம்: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 13 பவுன் நகை திருட்டு
நகை திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Dec 2024 4:42 AM ISTபிரபல நடிகை வீட்டில் நகை திருட்டு: போலீசார் விசாரணை
நடிகை சீதா அளித்த புகாரையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
22 Nov 2024 1:34 PM ISTதண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நகை பறித்த ஆசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
19 April 2024 6:48 AM ISTமாற்று சாவியை எடுத்து துணிகரம்; பக்கத்து வீட்டில் நகை திருடிய இளம்பெண்
மாற்று சாவியை எடுத்து பக்கத்து வீட்டின் கதவை திறந்து நகை திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
26 Oct 2023 8:43 AM ISTகும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 Oct 2023 7:48 PM ISTஅரசு ஊழியர் வீட்டில் 27½ பவுன் நகை திருட்டு
திருச்செங்கோட்டில் அரசு ஊழியர் வீட்டில் 27½ பவுன் நகை, ரூ.90 ஆயிரம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
23 Oct 2023 12:15 AM ISTஏனாமில் ஆசிரியை வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு
ஏனாமில் ஆசிரியை வீட்டில் நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
20 Oct 2023 9:08 PM ISTநடுவீரப்பட்டு அருகே தொழிலாளி வீட்டில் ரூ.3 லட்சம் நகை திருட்டு
நடுவீரப்பட்டு அருகே தொழிலாளி வீட்டில் ரூ.3 லட்சம் நகை திருடு போனது.
20 Oct 2023 1:05 AM ISTபஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு
பஸ்சில் பெண்ணிடம் நகை திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
19 Oct 2023 12:39 AM ISTரெட்டிச்சாவடி அருகே வீடு புகுந்து நகை திருட்டு
ரெட்டிச்சாவடி அருகே வீடு புகுந்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
16 Oct 2023 12:15 AM ISTமருந்து கடை உரிமையாளர் வீட்டில் 69 பவுன் நகை திருட்டு
சேலம் தாதகாப்பட்டியில் மருந்து கடை உரிமையாளர் வீட்டில் 69 பவுன் திருட்டு போனது.
14 Oct 2023 2:18 AM IST