கள்ளக்குறிச்சி அருகே  திருமண விழாவில் சிறுமியிடம் நகை பறிப்பு  2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

கள்ளக்குறிச்சி அருகே திருமண விழாவில் சிறுமியிடம் நகை பறிப்பு 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

கள்ளக்குறிச்சி அருகே திருமண விழாவில் கலந்து கொண்ட சிறுமியிடம் நகையை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
16 Jun 2022 10:12 PM IST