வீடியோ வெளியிட்டு நகை மதிப்பீட்டாளர் தற்கொலை: ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர், குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை

வீடியோ வெளியிட்டு நகை மதிப்பீட்டாளர் தற்கொலை: ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர், குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை

சேலத்தில் வீடியோ வெளியிட்டு நகை மதிப்பீட்டாளர் தற்கொலை செய்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Jun 2022 3:27 AM IST