ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.9 லட்சம், நகை திருட்டு

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.9 லட்சம், நகை திருட்டு

பழனியில், ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.9 லட்சம் மற்றும் 9 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
6 Jan 2023 9:44 PM IST