பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம்   30 பவுன் நகை அபேஸ்

பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 30 பவுன் நகை அபேஸ்

வேலூரில் பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 30 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 May 2022 12:46 AM IST