கோவை மாசாணி அம்மன் கோவிலில் காணிக்கையாக பெறப்பட்ட 28.9 கிலோ நகைகள் ரிசர்வ் வங்கியில் டெபாசிட்
மாசாணி அம்மன் கோவிலில் காணிக்கையாக பெறப்பட்ட நகைகள் உருக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட உள்ளது.
18 Dec 2024 10:09 PM ISTதிருமணம் முடிந்த மறுநாள் நகை, பணத்துடன் புதுப்பெண் ஓட்டம்
நகை, பணத்துடன் புதுப்பெண் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.
27 May 2024 4:59 AM ISTஇளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து நகை கேட்டு தாக்குதல்
இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து நகை கேட்டு தாக்கிய வாலிபர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டது.
26 Oct 2023 12:50 AM ISTவீடு புகுந்து 27 பவுன் நகைகள் திருட்டு
செல்வபுரத்தில் வீடு புகுந்து 27 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
21 Oct 2023 2:00 AM ISTமூதாட்டியை தாக்கி நகை பறித்தவர் கைது
கொள்ளிடம் அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
21 Oct 2023 1:00 AM ISTவீட்டின் பூட்டை உடைத்து7 பவுன் நகை-ரூ.60 ஆயிரம் திருட்டு
அறந்தாங்கியில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை-ரூ.60 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
19 Oct 2023 11:27 PM ISTசிறுவனிடம் ஆசை வார்த்தை கூறி 9 பவுன் நகை திருட்டு
குடவாசல் அருேக செல்போன் வாங்கி தருவதாக சிறுவனிடம் ஆசை வாா்த்தை கூறி 9 பவுன் நகைகளை திருடி சென்ற அண்ணன்- தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Oct 2023 12:30 AM ISTகசாயத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 7 பவுன் நகை திருட்டு
பேரளம் அருகே சேலை வியாபாரம் செய்வது போல நடித்து கசாயத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 7 பவுன் நகைகளை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
18 Oct 2023 12:30 AM ISTபெண்ணிடம் 3 பவுன் நகை திருடிய வாலிபர் கைது
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 3 பவுன் நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
18 Oct 2023 12:15 AM ISTவீட்டின் பின்பக்க கதவை உடைத்து 23 பவுன் நகைகள் கொள்ளை
கந்தர்வகோட்டை அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 23 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
17 Oct 2023 10:21 PM ISTகும்மிடிப்பூண்டியில் ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கும்மிடிப்பூண்டியில் ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
17 Oct 2023 2:13 PM ISTகல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பு
கல்லூரி பேராசிரியையிடம் மர்ம நபர் நகையை பறித்து சென்றார்.College professor robbed of jewelry
17 Oct 2023 2:29 AM IST