ரூ.40 செலவில் பேட்டரியில் இயங்கும் ஜீப்;   280 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம்; கீழடியைச் சேர்ந்த இளைஞர் சாதனை

ரூ.40 செலவில் பேட்டரியில் இயங்கும் ஜீப்; 280 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம்; கீழடியைச் சேர்ந்த இளைஞர் சாதனை

விவசாய தேவைக்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் ஜீப்பை பட்டதாரி இளைஞர் ஒருவர் தயார் செய்துள்ளார். இதில் ரூ.40 செலவில் 280 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யலாம்.
19 May 2022 5:01 PM IST