காந்தாரா 2 படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம்

'காந்தாரா 2' படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம்

ரிஷப் செட்டி இயக்கி நடித்து வரும் காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்து விட்டன.
10 Dec 2024 6:35 PM IST
வயநாடு நிலச்சரிவு: நடிகர் ஜெயராம் ரூ.5 லட்சம் நிதியுதவி

வயநாடு நிலச்சரிவு: நடிகர் ஜெயராம் ரூ.5 லட்சம் நிதியுதவி

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ கேரள முதல்-மந்திரி பொது நிவாரண நிதிக்கு நடிகர், நடிகைகள் பலரும் நிதி வழங்கி வருகிறார்கள்.
5 Aug 2024 9:44 PM IST
சபரிமலை கோவிலில் ஜெயம் ரவி, ஜெயராம் சாமி தரிசனம்

சபரிமலை கோவிலில் ஜெயம் ரவி, ஜெயராம் சாமி தரிசனம்

ஜெயம் ரவி சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அவரை ஜெயராம் அழைத்துச் சென்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது.
26 Sept 2022 1:52 PM IST
நடிகர் ஜெயராமுக்கு சிறந்த விவசாயி விருது

நடிகர் ஜெயராமுக்கு சிறந்த விவசாயி விருது

பிரபல மலையாள நடிகர் ஜெயராமுக்கு சிறந்த விவசாயி எனும் விருதை வழங்கி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கவுரவித்தார்.
18 Aug 2022 9:24 PM IST
ஜெயராம் மகள் நடிக்க வருகிறார்

ஜெயராம் மகள் நடிக்க வருகிறார்

மலையாளத்தில் வினித் சீனிவாசன் இயக்கத்தில் ஜெயராமின் மகள் மாளவிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
20 May 2022 2:29 PM IST