
காவல்துறைக்கு எதிராக ஜெயக்குமார் தாக்கல் செய்த வழக்கு - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காவல்துறைக்கு எதிராக ஜெயக்குமார் தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
28 March 2025 3:32 PM
மும்மொழி கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது - ஜெயக்குமார் குற்றச்சாட்டு
ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
25 Feb 2025 9:09 AM
மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாக வழிவகுக்காதீர்கள்: ஜெயக்குமார் காட்டம்
மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாக வழிவகுக்காதீர்கள் என்று ஜெயக்குமார் காட்டமாக தெரிவித்துள்ளார்.
21 Feb 2025 8:30 AM
தமிழ்நாட்டின் உரிமையை அதிமுக விட்டுக்கொடுக்காது: ஜெயக்குமார்
தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று ஜெயக்குமார் கூறினார்.
18 Feb 2025 6:24 AM
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைக்காதது ஏன்..? ஜெயக்குமார் விளக்கம்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் விமர்சனத்திற்கு செய்தியாளர் சந்திப்பில் ஜெயக்குமார் பதிலளித்தார்.
10 Feb 2025 6:04 AM
அதிமுகவை குறைகூற அமைச்சர் ரகுபதிக்கு எந்த அருகதையும் இல்லை: ஜெயக்குமார்
அதிமுகவை குறைகூற அமைச்சர் ரகுபதிக்கு எந்த அருகதையும் இல்லை என்று ஜெயக்குமார் கூறினார்.
3 Feb 2025 9:59 AM
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
27 Dec 2024 2:58 AM
மாணவி பாலியல் வன்கொடுமை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
26 Dec 2024 7:12 AM
எந்த நிலையிலும் எம்.ஜி.ஆர். உடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது - ஜெயக்குமார் பேட்டி
எம்.ஜி.ஆர். சாதி, சமய வேறுபாடுகளை பார்த்ததில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
24 Dec 2024 7:14 AM
தூங்குபவனை எழுப்பி விடலாம், ஆனால்... திமுகவை விமர்சித்த ஜெயக்குமார்
அதிமுக மீது வீண் பழி போட்டு தப்பிக்க திமுக நினைக்கிறது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
23 Dec 2024 6:19 AM
அஸ்வின் சாதனைகளை இந்த நாடு மறக்காது: ஜெயக்குமார்
அஸ்வின் சாதனைகளை இந்த நாடு மறக்காது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
18 Dec 2024 11:58 AM
'டி.டி.வி.தினகரன் பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளார்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
டி.டி.வி.தினகரன் பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
18 Dec 2024 8:58 AM