
2024-ம் ஆண்டிற்கான ஐ.சி.சி. விருதுகளை பெற்ற ஜஸ்ப்ரீத் பும்ரா
காயம் காரணமாக பும்ரா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெறவில்லை.
23 Feb 2025 11:57 AM
சாம்பியன்ஸ் டிராபி: ஷமி இல்லை.. பும்ரா இடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும் - ஆஸி.முன்னாள் கேப்டன்
காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா பங்கேற்கவில்லை.
20 Feb 2025 4:02 AM
பும்ராவை விட அவர் மிகச்சிறப்பாக பந்து வீசியவர் - இந்திய முன்னாள் வீரர் கருத்து
பும்ரா அனைத்து வடிவங்களிலும் சாம்பியன் பவுலர் என்பதில் சந்தேகமே கிடையாது என்று பாலாஜி தெரிவித்துள்ளார்.
18 Feb 2025 11:24 AM
ஒருநாள் கிரிக்கெட்: சிறந்த 5 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுத்த ஜாகீர் கான்... பும்ராவுக்கு இடமில்லை
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்து விளங்கிய 5 பவுலர்களை ஜாகீர் கான் தேர்வு செய்துள்ளார்.
18 Feb 2025 9:07 AM
டெஸ்ட் கிரிக்கெட்: முடிவுக்கு வருகிறதா ரோகித் சர்மாவின் கெரியர்..? வெளியான தகவல்
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக பும்ரா நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.
16 Feb 2025 3:12 PM
சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா விலகியதை நினைத்து ஏன் கவலைப்பட வேண்டும்..? இந்திய முன்னாள் கேப்டன்
சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து காயம் காரணமாக பும்ரா விலகினார்.
15 Feb 2025 9:13 AM
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல்
பும்ராவுக்கு பதிலாக மற்றொரு முன்னணி வீரர் இந்தியா அணியில் இடம் பிடித்துள்ளார்.
12 Feb 2025 2:34 AM
சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா விளையாடுவாரா..? பி.சி.சி.ஐ. இன்று முடிவு.. வெளியான தகவல்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா விளையாடுவது குறித்து பி.சி.சி.ஐ. இன்று முடிவு செய்ய உள்ளது.
11 Feb 2025 12:44 AM
பும்ரா உடற்தகுதியுடன் உள்ளாரா..? - ஜடேஜா கொடுத்த அப்டேட்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
10 Feb 2025 11:47 AM
சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா இருந்தாலும் இல்லையென்றாலும் இந்திய அணியை வீழ்த்துவோம் - பாக்.பயிற்சியாளர் சவால்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
7 Feb 2025 3:45 PM
சாம்பியன்ஸ் டிராபி: பும்ராவின் நிலை குறித்து ரோகித் சர்மா விளக்கம்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகினார்.
6 Feb 2025 2:51 PM
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் முடிந்தும் பும்ரா பந்துவீச்சை கண்டு பயப்படும் ஆஸி. வீரர்
தம்முடைய 4 வயதாகும் மருமகன் பும்ராவின் ஆக்சனில் தமக்கு எதிராக பவுலிங் செய்வதாக மார்ஷ் கூறியுள்ளார்.
4 Feb 2025 4:21 AM