திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ  ரூ.2,500 ஆக உயர்வு

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,500 ஆக உயர்வு

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.2,500-க்கு விற்கப்படுகிறது.
2 Dec 2022 10:36 PM IST