
விமானத்தில் ஒளிபரப்பான ஆபாச படம்: பயணிகள் அதிர்ச்சி
ஜப்பானில் விமானத்தில் உள்ள திரையில் திடீரென்று ஆபாச படம் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
7 Oct 2024 11:29 PM
ஜப்பான் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2 Oct 2024 11:00 AM
ஜப்பான் புதிய பிரதமராக இஷிபா தேர்வு
பாதுகாப்பு, விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைகளில் மந்திரியாக ஷிங்கெரு இஷிபா பணியாற்றி உள்ளார்.
1 Oct 2024 10:54 AM
ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டரில் 5.7 ஆக பதிவு
ஜப்பானில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
26 Sept 2024 9:37 AM
ஜப்பானில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சம்
ஜப்பானில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டது.
24 Sept 2024 12:52 AM
இந்தியா-ஜப்பானின் வலிமையான உறவுகள், உலகளாவிய வளத்திற்கு சிறந்தவை: பிரதமர் மோடி
ஜப்பான் பிரதமர் கிஷிடாவுடனான பிரதமர் மோடியின் சந்திப்பில் உட்கட்டமைப்பு வசதிகள், குறைகடத்திகள், பாதுகாப்பு, பசுமை எரிசக்தி மற்றும் பிற விசயங்களில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
22 Sept 2024 10:32 AM
அணு உலை கழிவுகளை அகற்றும் ரோபோ- புகுஷிமாவில் பணிகள் தொடங்கின
அணுக் கழிவுகளை அகற்ற 100 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.
10 Sept 2024 10:41 AM
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஜப்பானை பந்தாடி 2-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுக்ஜீத் சிங் 2 கோல் அடித்து அசத்தினார்.
9 Sept 2024 11:08 AM
ஜப்பானில் சூறாவளியால் ரெயில், விமான சேவை பாதிப்பு: 3 பேர் பலி
ஜப்பானில் கரையை கடந்த சூறாவளியால் கடும் மழை ஏற்பட்டு, தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட கூடிய சூழலும் காணப்படுகிறது.
29 Aug 2024 4:39 AM
ஜப்பான் விஜய் ரசிகைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்னை ரசிகர்கள் - வைரல் வீடியோ
விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
17 Aug 2024 3:55 AM
ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு: இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை கடிதம்
ஜப்பானில் நேற்று முன் தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
9 Aug 2024 10:47 PM
ஜப்பானில் 7.1 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை
அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
8 Aug 2024 9:03 AM