
ஜப்பானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
ஜப்பானின் ஒசாகா விமான நிலையத்தில் 2 பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதி கொண்டு விபத்தில் சிக்கின.
1 Feb 2024 7:52 PM
சர்வதேச டி20 கிரிக்கெட்; முதல் விக்கெட்டுக்கு 258 ரன்கள் - புதிய வரலாற்று சாதனை படைத்த ஜப்பான்
நடப்பாண்டிற்கான கிழக்கு ஆசிய கோப்பைத் தொடர் (டி20 கிரிக்கெட்) ஹாங்காங்கில் உள்ள மோங் கோக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
16 Feb 2024 2:58 AM
ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.1 ஆக பதிவு
ஷிகோகுவில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
26 Feb 2024 9:46 AM
ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர்.
2 March 2024 10:45 AM
ஜப்பானின் முதல் தனியார் ராக்கெட் வெடித்து சிதறியது.. ஏவப்பட்ட சில வினாடிகளில் விபத்து
வகயாமா மாகாணத்தில் இருந்து ஏவப்பட்ட கைரோஸ் ராக்கெட் வெடித்து சிதறும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
13 March 2024 5:26 AM
ஜப்பானில் ரிக்டர் 6.0 அளவில் பயங்கர நிலநடுக்கம்
டோக்கியோவில் இருந்து 208 கி.மீ. தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 March 2024 4:23 PM
ஜப்பானில் வெளியாகும் 'ஆர்ஆர்ஆர்' - ஒரே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்
ஜப்பானில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 13-ம் தேதி தொடங்கியது.
15 March 2024 5:02 AM
முடிவுக்கு வந்தது நெகட்டிவ் விகிதம்.. வட்டி விகிதத்தை உயர்த்தியது ஜப்பான் மத்திய வங்கி
ஜப்பான் மத்திய வங்கி, 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது.
19 March 2024 7:08 AM
ராஜமவுலிக்கு பரிசளித்த ஜப்பான் மூதாட்டி - காரணம் என்ன?
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள திரையரங்குகளில் நேற்று ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் திரையிடப்பட்டது.
19 March 2024 8:22 AM
ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவதற்கு முன் தேர்தலை நடத்தும் திட்டம் இல்லை: ஜப்பான் பிரதமர் உறுதி
ஜப்பானில் ஆளுங்கட்சியினர் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி மூலம் பெற்ற வருவாயை ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
19 March 2024 10:22 PM
ஜப்பான் அருகே தென் கொரிய சரக்கு கப்பல் மூழ்கியது- 7 பேர் மாயம்
டோக்கியோ:தென் கொரியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று, ஜப்பானிய தீவின் அருகே சென்றபோது கடலில் மூழ்கியது. கப்பல் சாயத் தொடங்கியதும் அதில் இருந்த...
20 March 2024 7:00 AM
ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு
ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின
21 March 2024 6:10 AM