ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படை, பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
10 Nov 2024 10:33 AM ISTநாங்கள் ஜம்மு-காஷ்மீரை விரும்புகிறோம்; அவர்களோ 370-வது பிரிவை விரும்புகிறார்கள்: காங்கிரசை சாடிய பிரதமர் மோடி
மராட்டியத்தில் அரசியல் பொது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட்டு உள்ளது என்று பேசினார்.
9 Nov 2024 11:52 PM ISTபயங்கரவாதியாக விரும்பினேன்... காஷ்மீர் சட்டசபையில் எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு
காஷ்மீர் சட்டசபையில் பேசிய எம்.எல்.ஏ. லோனே, ராணுவ அதிகாரியின் சித்ரவதையால், பயங்கரவாதியாகி விடலாம் என விரும்பினேன் என்று கூறினார்.
9 Nov 2024 4:14 AM ISTகாஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவமும், போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் படையினரை கண்டதும் முன்னறிவிப்பின்றி துப்பாக்கிகளால் சுட தொடங்கினார்கள். இதற்கு பதிலடியாக வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர்.
8 Nov 2024 1:14 AM ISTஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் அமளி; கூட்டத்தொடர் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
6 Nov 2024 2:16 PM ISTகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: 5 வீரர்கள் வீர மரணம்
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
24 Oct 2024 10:21 PM ISTகாஷ்மீரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தின் ககன்கீர் பகுதியில் நேற்று மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில், மருத்துவர் உள்பட 7 பேர் பலியானார்கள்.
21 Oct 2024 6:41 AM ISTஜம்மு காஷ்மீர்: பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்த விபத்தில் 12 சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயம்
பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்ததில் 12சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயமடைந்தனர்.
17 Oct 2024 4:10 PM IST'ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்பதே எங்கள் முன்னுரிமை' - பரூக் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் கிரீடம் என தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
11 Oct 2024 1:55 AM ISTஜம்மு காஷ்மீரில் தனிப்பெரும்பான்மை பெற்றது தேசிய மாநாட்டு கட்சி: 4 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு
ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ளது.
10 Oct 2024 6:50 PM ISTகாஷ்மீரில் 47 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆனது, காஷ்மீரில் ஆட்சியமைக்க தேவையான 46 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை கடந்து முன்னிலையில் உள்ளது.
8 Oct 2024 10:54 AM ISTஇது என்ன புதுக்கணக்கு!
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 18, 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது
8 Oct 2024 6:24 AM IST