அவர் செய்தது மன்னிப்பு கேட்பதற்கும் மேலானது- ராணி எலிசபெத் குறித்து பேசிய ஜாலியன்வாலா பாக் அறக்கட்டளை செயலாளர்

"அவர் செய்தது மன்னிப்பு கேட்பதற்கும் மேலானது"- ராணி எலிசபெத் குறித்து பேசிய ஜாலியன்வாலா பாக் அறக்கட்டளை செயலாளர்

1997 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் வந்து இருந்த இரண்டாம் எலிசபெத் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
9 Sept 2022 8:21 PM IST