
சாம்பியன்ஸ் டிராபி: ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தியை சேர்க்க காரணம் என்ன...? கம்பீர் விளக்கம்
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.
13 Feb 2025 12:29 PM
டி20 கிரிக்கெட்: ஜெய்ஸ்வாலின் மாபெரும் சாதனையை தகர்த்த அபிஷேக் சர்மா
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் இவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
3 Feb 2025 6:20 AM
ரஞ்சி கோப்பை: மும்பை அணியிலிருந்து ரோகித், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் நீக்கம்.. காரணம் என்ன..?
மும்பை தனது கடைசி லீக் ஆட்டத்தில் மேகாலயா அணிக்கெதிராக விளையாட உள்ளது.
28 Jan 2025 7:30 PM
சாம்பியன்ஸ் டிராபி: அந்த வீரர் கண்டிப்பாக இந்தியாவின் ஆடும் அணியில் இடம்பெற வேண்டும் - ஹர்பஜன் சிங்
சாம்பியன்ஸ் டிராபியில் ஜெய்ஸ்வாலுக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்
20 Jan 2025 4:27 AM
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு ஏன்..? கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
19 Jan 2025 12:49 AM
இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகும் ஜெய்ஸ்வால்..? வெளியான தகவல்
இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
13 Jan 2025 2:03 PM
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: அவரை அணியில் சேர்க்காதது குழப்பமாக உள்ளது - இந்திய முன்னாள் வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
12 Jan 2025 3:41 PM
டெஸ்ட் கிரிக்கெட்: முதல் ஓவரில் அதிக ரன்கள்.. வரலாற்று சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் ஜெய்ஸ்வால் இந்த சாதனையை படைத்துள்ளார்.
4 Jan 2025 7:53 AM
ஜெய்ஸ்வால் அவுட் சர்ச்சை: 3-வது நடுவரை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் ஜெய்ஸ்வாலுக்கு அவுட் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
31 Dec 2024 4:09 AM
டெஸ்ட் கிரிக்கெட்: சேவாக்கின் வாழ்நாள் சாதனையை தகர்த்த ஜெய்ஸ்வால்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்டின் 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 84 ரன்கள் அடித்தார்.
30 Dec 2024 12:56 PM
ஜெய்ஸ்வாலுக்கு தவறாக அவுட் வழங்கப்பட்டதா..? நடுவரின் முடிவால் கிளம்பிய சர்ச்சை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் ஜெய்ஸ்வாலுக்கு நடுவர் அவுட் வழங்கியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
30 Dec 2024 9:48 AM
ஜெய்ஸ்வால் ரன் அவுட்டுக்கு யார் காரணம்..? இந்திய முன்னாள் வீரர்களிடையே கடும் வாக்குவாதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனார்.
27 Dec 2024 2:10 PM