'ஜெயிலர் 2' குறித்து வெளியான முக்கிய தகவல்
ரஜினிகாந்த் கூலி படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படப்பிடிப்பை தொடங்குவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.
21 Dec 2024 1:22 PM IST'ஜெயிலர் 2' புரோமோ : படப்பிடிப்பு இன்று தொடக்கம்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஜெயிலர் 2' படத்தின் புரோமோ வீடியோவை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
3 Dec 2024 2:55 PM ISTரஜினியின் பிறந்தநாளில் வெளியாகும் 2 முக்கியமான அப்டேட்டுகள்...என்னென்ன தெரியுமா?
ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
1 Dec 2024 7:50 PM ISTரஜினியின் பிறந்தநாளில் வெளியாகும் 'ஜெயிலர் 2' அப்டேட்
ஜெயிலர் 2 படத்தின் அப்டேட்டை ரஜினியின் பிறந்தநாளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
28 Nov 2024 11:21 AM ISTஎன்னுடைய அடுத்த படம் 'ஜெயிலர் 2' - இயக்குனர் நெல்சன்
'பிளடி பெக்கர்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெல்சன், 'ஜெயிலர் 2' படம் குறித்து பேசி உள்ளார்.
26 Oct 2024 4:29 PM IST'ஜெயிலர் 2' படத்தின் மூலம் தனுஷின் நீண்ட நாள் ஆசை நிறைவேறுமா?
ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது நடிகர் தனுஷின் நீண்ட நாள் ஆசை.
22 Oct 2024 5:02 PM IST'ஜெயிலர் 2' படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நிறைவு - ரஜினியுடன் மீண்டும் இணையும் நெல்சன்
ஒரு மாதத்தில் 'ஜெயிலர் 2' குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நெல்சன் கூறினார்.
2 Sept 2024 2:46 PM IST'ஜெயிலர் - 2' படம் தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகுமா?
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9 Aug 2024 8:42 PM IST'ஜெயிலர் 2' குறித்து யோகி பாபு கொடுத்த புது அப்டேட்
‘ஜெயிலர் 2’ படத்தில் யோகி பாபு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் நடந்த நேர்காணலில் யோகி பாபு கூறியுள்ளார்.
30 July 2024 9:00 PM ISTநான் நடிகராக முடிவு செய்தபோது அவரிடம்தான் அட்வைஸ் கேட்டேன் - நடிகர் வசந்த் ரவி
'பொன் ஒன்று கண்டேன்' படத்தில் நடித்த வசந்த் ரவி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
17 April 2024 3:16 PM IST