நடிகர் ஜெய் நடித்த 'பேபி & பேபி' திரைப்படத்தின் டீசர் வெளியீடு
நடிகர் ஜெய், சத்யராஜ் மற்றும் யோகி பாபு நடித்துள்ள ‘பேபி & பேபி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
22 Dec 2024 8:43 PM ISTநடிகர் ஜெய் நடித்த 'பேபி & பேபி' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும் ‘பேபி & பேபி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
20 Dec 2024 5:39 PM ISTநயன்தாரா பட இயக்குனருடன் இணைந்த ஜெய்
‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கோபி நயினார். இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
10 Nov 2023 11:28 PM IST'லேபில்' வெப் தொடரின் புதிய டிரைலர் வெளியீடு..!
'லேபில்' வெப்தொடர் வருகிற 10-ம்தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.
2 Nov 2023 9:39 PM ISTவில்லன் வேடத்தில் நடிக்க ஆசை
'சென்னை-28', 'சுப்பிரமணியபுரம்', 'சரோஜா', 'கோவா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது நிறைய படங்களில் பிசியாக நடிக்கிறார். இதில்...
2 Jun 2023 11:04 AM ISTதீராக் காதல்: சினிமா விமர்சனம்
ஜெய்யும், ஐஸ்வர்யா ராஜேசும் கல்லூரி காதலர்கள். சூழ்நிலையால் இருவரும் பிரிந்து விடுகின்றனர். ஷிவதாவை ஜெய்யும், அம்ஜத்கானை ஐஸ்வர்யா ராஜேசும் திருமணம்...
30 May 2023 9:18 AM ISTநயன்தாராவின் 75-வது படத்தில் இணைந்த நடிகர் ஜெய்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெய்-நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.
7 April 2023 12:47 AM ISTஜெய் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்
`அதே கண்கள்', `பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை டைரக்டு செய்த ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய படம் `தீராக் காதல்'. இதில் ஜெய்,...
31 March 2023 9:09 AM ISTஜெய்க்கு 'டும்...டும்...டும்...'
ஜெய்க்கு வீட்டில் பெண் பார்க்கும் படலம் தொடங்கி இருக்கிறது. இந்த திருமண பேச்சுக்கான ஏற்பாடுகளை அவரது பெரியப்பாவும், இசையமைப்பாளருமான தேவா முன்னின்று செய்து வருகிறாராம்.
30 Sept 2022 9:35 AM ISTஜெய் நடித்துள்ள 'எண்ணித்துணிக' படத்தின் டிரைலர் வெளியானது..!
நடிகர் ஜெய் நடித்துள்ள 'எண்ணித்துணிக' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
25 July 2022 1:49 AM ISTஜெய் நடித்துள்ள 'எண்ணித்துணிக' படத்தின் அப்டேட்..!
நடிகர் ஜெய் நடித்துள்ள 'எண்ணித்துணிக' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
20 July 2022 8:52 PM IST