மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்;ஐ.டி.ஐ. மாணவர் பலி

மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்;ஐ.டி.ஐ. மாணவர் பலி

சின்னமனூரில் மோட்டார் சைக்கிள், மொபட் மோதிய விபத்தில் ஐ.டி.ஐ. மாணவர் பலியானார். அவரது நண்பர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 Aug 2023 1:00 AM IST