கள அளவையர் பணிக்கு டி.என்.எஸ்.சி.வி.டி. வழங்கும் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களையும் அனுமதிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

கள அளவையர் பணிக்கு டி.என்.எஸ்.சி.வி.டி. வழங்கும் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களையும் அனுமதிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

கள அளவையர் உள்ளிட்ட பணிகளுக்கு டி.என்.எஸ்.சி.வி.டி. வழங்கும் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களையும் அனுமதிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
29 Aug 2022 1:36 PM IST