ரசல் முதல்முறையாக பாலிவுட் பாடல் ஒன்றில் நடனம் ஆடியுள்ளார்.

'ரசல் இந்தியில் பாடுவதை என்னால் நம்பமுடியவில்லை' - அவிகா கோர்

இந்தியில் ரசல் பாடுவதை என்னால் நம்பமுடியவில்லை என்று அவிகா கோர் கூறினார்.
15 May 2024 6:43 AM GMT