மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களில்அதிகபட்சமாக வெயில் 109 டிகிரியை தொடும்

மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களில்அதிகபட்சமாக வெயில் 109 டிகிரியை தொடும்

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களில் அதிகபட்சமாக வெயில் 109 டிகிரியை தொடும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
19 April 2023 12:15 AM IST