இருவரும் உல்லாசமாக இருந்தது பலாத்காரம் ஆகாது என கருத்து--வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்டு

'இருவரும் உல்லாசமாக இருந்தது பலாத்காரம் ஆகாது' என கருத்து--வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்டு

இருவரும் உல்லாசமாக இருந்தது பலாத்காரம் ஆகாது என்று கூறி வாலிபர் மீது பெண் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
10 Aug 2023 12:15 AM IST