4 இஸ்ரேலியர்களின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்..  மிகவும் கடினமான நாள்: நெதன்யாகு வேதனை

4 இஸ்ரேலியர்களின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்.. மிகவும் கடினமான நாள்: நெதன்யாகு வேதனை

பணயக் கைதிகளின் உடல்களை பெறும் இந்த நாள் இஸ்ரேல் அரசுக்கு மிகவும் கடினமான நாள் என பெஞ்சமின் நெதன்யாகு கூறி உள்ளார்.
20 Feb 2025 8:50 AM