லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடக்கும் போர் நாளை முடிவுக்கு வருகிறது - ஜோ பைடன் அறிவிப்பு
போரை நிறுத்துவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
27 Nov 2024 6:48 AM ISTகாசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 72 பேர் கொல்லப்பட்டதால் பதற்றம்
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக காசா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
17 Nov 2024 9:13 PM ISTலெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 24 பேர் பலி
தெற்கு, கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர்.
1 Nov 2024 12:33 PM ISTகாசா குடியிருப்புகளில் தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம்
காசாவின் பெய்ட் லாஹியா குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
20 Oct 2024 10:29 PM ISTஇஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் புதிய தலைவர் கொலை..?
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
17 Oct 2024 8:36 PM ISTஇஸ்ரேலுக்கு சக்திவாய்ந்த 'தாட்' ஏவுகணை தடுப்பு அமைப்பை அனுப்பியது அமெரிக்கா
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து, தாட் கவச அமைப்பை அனுப்புவதற்கு அமெரிக்கா முன்வந்ததாக கூறப்படுகிறது.
17 Oct 2024 3:17 PM ISTமத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்: பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இன்று பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 Oct 2024 6:08 AM ISTலெபனானை தொடர்ந்து சிரியா மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்
சிரியா நாட்டின் டமாஸ்கஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
2 Oct 2024 10:55 PM ISTஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலில் நுழையத் தடை
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவுகூறப்படுவார் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி காட்ஸ் கூறியுள்ளார்.
2 Oct 2024 5:46 PM ISTகுழந்தைகளை வன்முறைக்கு தூண்டும் வகையில் ஆயுதங்கள், விளையாட்டுகள்; ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு
ஹமாஸ் தளபதி ஒருவரின் வீடு அருகே, எறிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிக்க கூடிய தோட்டாக்கள் மற்றும் கவச உடைகள் குவியலாக கிடைத்தன.
7 Jan 2024 9:20 AM ISTஇஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களை டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு
இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களை டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
13 Oct 2023 9:21 AM ISTஇஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - மத்திய மந்திரிக்கு பினராயி விஜயன் கடிதம்
இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
12 Oct 2023 9:25 AM IST