
காசாவை விட்டு வெளியேறுங்கள்: ஹமாஸ் அமைப்புக்கு எதிராக பாலஸ்தீன மக்கள் போராட்டம்
காசா மக்களை பாதுகாக்க ஹமாஸ் விரும்பினால் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
26 March 2025 12:47 PM
காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்; ஹமாஸ் ஆயுதக்குழு மூத்த தலைவர் பலி
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் மூத்த தலைவர் உயிரிழந்தார்.
23 March 2025 8:19 AM
ஹமாஸ் மீதான அச்சம்... துப்பாக்கியுடன் நேரலையில் தோன்றிய இஸ்ரேல் செய்தி தொகுப்பாளினி
பிணைக் கைதிகளை மீட்கவும், ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டவும் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
4 Jan 2024 11:33 AM
ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 5 பேர் பலி
செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
12 Jan 2024 4:08 PM
அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
15 Jan 2024 8:18 PM
பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான் - பதற்றம்
பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 Jan 2024 8:39 PM
ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
சனா,இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல்,...
16 Jan 2024 9:21 PM
தற்காப்புக்காகவே பாகிஸ்தான் மீது தாக்குதல் - ஈரானுக்கு இந்தியா ஆதரவு
பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
17 Jan 2024 10:54 PM
பணய கைதிகளை விடுவிக்கும் விவகாரம்.. ஹமாஸ் விதித்த நிபந்தனைகளை நிராகரித்த நேதன்யாகு
ஹமாஸ் அமைப்பு கூறிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது அவர்களை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவதாகும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறினார்.
22 Jan 2024 11:15 AM
17 பேருடன் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடி கப்பல் - அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை
17 ஈரானியர்களுடன் சென்ற மீன்பிடி கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தினர்.
29 Jan 2024 10:37 AM
இலங்கை மீன்பிடி கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள் - 6 பேரின் நிலை என்ன?
நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் 6 பேர் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அவர்களை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.
29 Jan 2024 11:33 AM
டாக்டர், நர்சு, நோயாளி வேடத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல் சிறப்பு படையினர் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 3 பேர் சுட்டுக்கொலை
டாக்டர், நர்சு, நோயாளி மாறுவேடத்தில் இஸ்ரேல் சிறப்பு படையினர் மருத்துவமனைக்குள் அதிரடியாக நுழைந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
30 Jan 2024 3:47 PM