நெல்லையில் குரூப்-2 தேர்வில் குளறுபடி

நெல்லையில் குரூப்-2 தேர்வில் குளறுபடி

நெல்லையில் குரூப்-2 தேர்வில் தேர்வர்களுக்கு வினாத்தாள் மாறி வழங்கியதால் குளறுபடி ஏற்பட்டது. இதனால் தேர்வு தாமதமாக தொடங்கியது.
26 Feb 2023 12:23 AM IST