இலவசங்களை வாக்குறுதிகளாக வழங்குவதை தடுக்க வழி உள்ளதா ? - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

இலவசங்களை வாக்குறுதிகளாக வழங்குவதை தடுக்க வழி உள்ளதா ? - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

அரசியல் கட்சிகள் இலவசங்களை வாக்குறுதிகளாக வழங்குவதை தடுக்க வழி உள்ளதா என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
26 July 2022 4:03 PM IST