உ.பி.:  இரும்பு தடுப்பில் ஏறி, குதித்த 10 அடி முதலையால் பரபரப்பு; வைரலான வீடியோ

உ.பி.: இரும்பு தடுப்பில் ஏறி, குதித்த 10 அடி முதலையால் பரபரப்பு; வைரலான வீடியோ

நன்னீர் கால்வாயில் வசித்து வரும் அந்த முதலையை எச்சரிக்கையுடன் பிடித்து, அதற்கு பாதுகாப்பான கங்கை கால்வாயில் கொண்டு சென்று விட்டனர்.
29 May 2024 4:01 PM GMT