
சமூக வலைதளங்களில் மோசடி செய்பவர்களிடம் உஷாராக இருங்கள் - ஐ.ஆர்.சி.டி.சி
உங்களை தொடர்பு கொண்டு வங்கி அட்டை எண் பாஸ்வேர்டு உள்ளிட்டவை குறித்து விபரங்கள் கேட்டால் தெரிவிக்க வேண்டாம்.
9 April 2025 8:21 AM
கவுன்ட்டரில் எடுத்த ரெயில் டிக்கெட்டை ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம் - அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது 139 எண்ணுக்கு அழைத்து கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம் என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
29 March 2025 1:27 AM
ரெயில் பயணிகளின் உணவை ருசிபார்த்த எலி - வீடியோ வைரல்
ரெயில் நிலையங்களில் உள்ள ஐஆர்சிடிசி உணவகத்தில் நான் உணவு வாங்குவதில்லை என பயணி ஒருவர் கூறியுள்ளார்.
9 Jan 2024 9:12 AM
ரெயில்களில் ரூ.4 லட்சம் மதிப்பிலான போர்வைகள், பெட்ஷீட்டுகள் திருட்டு
இரவு நேரத்தில் ரெயிலில் இருந்து இறங்கும் பயணிகள், பெட்ஷ்ட், போர்வை மற்றும் தலையணை உள்ளிட்ட பொருட்களை எளிதாக எடுத்துச் சென்றுவிடுகிறார்களாம்.
14 Dec 2023 12:28 PM
எல்லா ரெயில் பயணிகளுக்கும் இன்சூரன்சு!
ரிசர்வ் செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் உள்பட அனைத்து பயணிகளுக்கும் 35 காசு பிரீமியம் தொகையுடன் கூடிய இன்சூரன்சு வழங்கப்படவேண்டும் என்பது ரெயில் பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.
6 July 2023 6:42 PM
ஒடிசா ரெயில் விபத்துக்குப் பிறகு டிக்கெட் ரத்து அதிகரிக்கவில்லை - ரெயில்வே நிர்வாகம் விளக்கம்
ரெயில் விபத்துக்குப் பிறகு டிக்கெட்டுகள் ரத்து செய்வது அதிகரிக்கவில்லை என ரெயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
6 Jun 2023 8:19 PM
மகாராஜா எக்ஸ்பிரஸ் எனும் பிரமாண்டம்
இந்தியன் ரெயில்வே சார்பில் மகாராஜா எக்ஸ்பிரஸ் என்ற ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
13 Jan 2023 8:56 AM
ரெயிலில் கொடுத்த சமோசாவில் கிடந்த பொருள் - அதிர்ந்த ரெயில் பயணி
ரெயிலில் பயணித்த ஒருவர், இந்திய ரெயில்வே கேட்டரிங் வழங்கும் சமோசாவில் ஒரு "மஞ்சள் காகிதம்" இருப்பது போன்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
11 Oct 2022 5:26 AM
இனி வாட்ஸ்-அப் போதும்... ரெயில் பயண தகவல்களை பெற புதிய வசதி அறிமுகம்- பயன்படுத்துவது எப்படி?
ஐஆர்சிடிசி பயணிகள் தங்களின் பிஎன்ஆர் நிலையை வாட்ஸ்அப் மூலமாக அறிந்து கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
28 Sept 2022 11:09 AM
ரெயில் பயணிகள் விவரங்களை விற்க முடிவா? ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் விளக்கம் கேட்கிறது நாடாளுமன்ற குழு
பயணிகளின் விவரங்களை பணமாக்குவதற்கான ஒப்பந்த அறிவிப்பு தொடர்பாக ரெயில்வே அதிகாரப்பூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
24 Aug 2022 10:37 PM
ஆன்லைன் ரெயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம் - இந்தியன் ரெயில்வே அறிவிப்பு
ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வரம்பை அதிகரிக்க உள்ளதாக இந்தியன் ரெயில்வே தெரிவித்துள்ளது.
6 Jun 2022 9:35 AM