
சேசிங்கில் தொடரும் சோகம்.. தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் கூறியது என்ன..?
சென்னை அணியின் தோல்விக்கான காரணம் குறித்து ருதுராஜ் கெய்க்வாட் கருத்து தெரிவித்துள்ளார்.
8 April 2025 7:02 PM
கான்வே போராட்டம் வீண்: சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
8 April 2025 5:43 PM
அன்று கையில்.. இன்று தரையில்.. 2 முறை அபராதம் பெற்றும் அடங்காத திக்வேஷ் ரதி
விக்கெட் வீழ்த்தியதை வித்தியாசமான முறையில் கொண்டாடியதற்காக திக்வேஷ் ரதி 2 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.
8 April 2025 3:54 PM
பிரியன்ஷ் ஆர்யா அதிரடி சதம்... சென்னைக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்
பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக பிரியன்ஷ் ஆர்யா 103 ரன்கள் அடித்தார்.
8 April 2025 3:41 PM
சென்னைக்கு எதிரான ஆட்டம்: சதமடித்து அசத்திய பிரியன்ஷ் ஆர்யா
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன.
8 April 2025 3:11 PM
ஐ.பி.எல்.: முதல் பந்திலேயே சிக்ஸ்..4-வது வீரராக வரலாறு படைத்த பிரியன்ஷ் ஆர்யா
சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பிரியன்ஷ் ஆர்யா இந்த சாதனையை படைத்துள்ளார்.
8 April 2025 2:48 PM
ரிங்கு சிங் போராட்டம் வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ வெற்றி
கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகானே 61 ரன்கள் அடித்தார்.
8 April 2025 2:02 PM
ஐ.பி.எல்.: சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறுகின்ற 2-வது ஆட்டத்தில் பஞ்சாப் - சென்னை அணிகள் விளையாடுகின்றன.
8 April 2025 1:34 PM
ஒரு பாண்ட்யாதான் வெற்றி பெற முடியும் - மும்பைக்கு எதிரான வெற்றிக்குப்பின் குருனால்
மும்பைக்கு எதிரான போட்டியில் குருனால் பாண்ட்யா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
8 April 2025 12:55 PM
ஐ.பி.எல்.: சேவாக்கின் வாழ்நாள் சாதனையை தகர்த்த நிக்கோலஸ் பூரன்
இந்த சாதனை பட்டியலில் ரசல் முதலிடத்தில் உள்ளார்.
8 April 2025 12:25 PM
மார்ஷ், பூரன் அதிரடி பேட்டிங்... கொல்கத்தாவுக்கு 239 ரன்கள் இலக்கு நிர்ணயம்
லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 87 ரன்கள் அடித்தார்.
8 April 2025 11:44 AM
ஐ.பி.எல்.: 20 லீக் ஆட்டங்கள் நிறைவு.. புள்ளி பட்டியல், ஆரஞ்சு, ஊதா தொப்பிகளின் நிலவரம் என்ன..?
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 20 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
8 April 2025 10:14 AM